Vethathiri Maharishi Books

Posted on  by  admin
  1. Vethathiri Maharishi Death
Books

தங்களுக்கு ' வேதாத்திரி' என்ற பெயர் பெற்றோர்கள் வைத்த பெயரா?அல்லது ஆன்மீகத் துறையில் வந்த பிறகு வைத்துக் கொண்டீர்களா?வேதாத்திரி மகரிஷி பதில்:எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயரே 'வேதாத்திரி' 'தான்.ஒரு நாள் சாது ஒருவர் இரவு வேளையில் எங்கள் இல்லத்திற்கு வந்துள்ளார்.வழக்கம்போல் வந்த விருந்தினரை உபசரித்த என் பெற்றோர்கள் ஏழ்மையிலும் தங்களுக்கு எளிய உணவை அவருக்குக் கொடுத்து உபசரித்துள்ளனர்.அப்போதுஉள்ளே குழந்தை அழும் குரல் கேட்டிருக்கிறது. அதை விசாரித்த பெரியவரிடம்தங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஓர் ஆண்மகவு பிறந்துள்ளதை என்தாயார் கூறியுள்ளார்.உடனே அந்த பெரியவர் குழந்தைக்கு 'வேதாத்திரி' என்று பெயர் வையுங்கள் என்று கூறினாராம்.இரவில்திண்ணையில் தங்கிய அவரை காலையில் மேலும் விசாரிக்க என் பெற்றோர்கள்பார்த்த பொழுது அவர் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார். அவரைகாணவில்லையாம்.பிறகு அவர் சொன்னபடியே 'வேதாத்திரி' என்ற பெயரையே எனக்கு என் பெற்றோர்கள் சூட்டினார்களாம்.இது பிற்காலத்தில் என் தாயார் எனக்கு கூறியது.கேள்வி: அறிய பருவத்தில் வளரும் குழந்தைகளிடம் சினம் வராமல் காப்பாற்றி வளர்ப்பது எப்படி? அவசியமா?வேதாத்திரி மகரிஷி பதில்:குழந்தைகளிடம் மிக்க எச்சரிக்கையாக விழிப்போடு தான் நடந்து கொள்ள வேண்டும்.இந்த உலகின் மீது வளரும் ஒவ்வொரு உயிர்க்கும், செடி, கோடி, உட்பட அனைத்துக்கும் இந்த உலகை விடுத்து வெளியேறும் வேகம் உள்ளது.அதைVelocity என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவுஉண்டு. தென்னை மரத்துக்கு அறுபது அடி, சாதாரண செடிக்கு ஒரு அடி என்றுவைத்துக்கொள்ளலாம்.விடுதலை வேகம் மனித இனத்துக்கு ஆறு அடி. அந்தஅளவு ஆறு அடி வளர்ந்த பிறகு அது தணிந்து விடுகிறது.

எனவே தான் அதன் பிறகுமனிதனுக்கு வளர்ச்சியில்லை.அனால் இந்த ஆறு அடி வேகம், ஒரு மாதக்குழந்தையாக இருக்கும் போதே அந்தக் குழந்தையினிடம் உள்ளது. ஊக்கி விடுகிறது.எப்போதும் புடைத்துக் கொண்டிருக்கிறது.அதனால் எந்தக் காரியத்தைச் செய்தாலும் துடுக்காகத்தான் செய்யும்.நீங்கள் ஏதேனும் தடுத்தாலும் அதைக் குழந்தையால் ஒப்புக் கொள்ள முடியாது.நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த வேகத்தைப் பயன்படுத்தும் முறையிலே அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.ஏதோ ஒரு பொருளை குழந்தை எடுத்துவிட்டது. அதை கீழே போட்டு விட்டால் உடைந்துவிடும் என்று எண்ணினீர்களானால்;அதை விடக் கவர்ச்சியான ஒரு பொருளை உடனடியாக எடுத்து குழந்தையிடம் நீட்டி,இதோ பார் இது நல்ல பொருள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று காட்டினீர்களானால் அதை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும்.அந்த அளவிலே குழந்தைகளிடம் அன்பு காட்டி விழிப்போடு தான் நடந்து கொள்ள வேண்டும்.கேள்வி: கோபத்தை அடக்கி வாழ்ந்தால் கோழை என்று எண்ணி விடுவார்கள்.இதை தவிர்க்க என்ன வழி?வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:கோபம் கொள்வது தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிலே இருந்து எழக்கூடிய குழப்பம் தான் இது.சினம்தவிர்த்த எவரையும் கோழை என்று உலகம் கூறவில்லை. மனோ வல்லமை பெற்றவன் என்றுஇதயப்பிரியன் என்றும் இதுவரையிலே உலகம் கூறி வந்திருக்கிறது.சினம்கொள்வது வீரமென்ற ஒரு மாற்றுக் கருத்தை, தவறான கருத்து நாம் பதித்து கொண்டுஇருக்கும் போது இந்தக் கருத்திலே இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது,அவரவர் அம்மாதிரி எண்ண இடம் இருக்கின்றது.கோழை என்று பிறர் நினத்தாலும் கூட சரி, நான் சினம் கொள்ளமாட்டேன். சினத்தின் கேட்டினை நான் அறிவேன். Ensayo en contra del aborto.

ஆகவே சினம் கொள்ளமாட்டேன்.அதனுடைய முடிவை நானே பார்த்து விடுகிறேன் என்ற ஒரு திண்மையோடு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் செய்து பாருங்கள்.உங்களோடு தொடர்பு கொண்டவர்களை நீங்கள் கணித்துப் பாருங்கள். அவர்கள் உங்களை கோழை என்று எண்ணமாட்டார்கள் வீரர் என்றே போற்றுவார்கள்.நம்மைத் திருத்துவோம்உறவிலே காணுகின்ற உண்மைநிலைத் தெளிவேதுறவாகும்; துன்பமிலா இன்பம் நல்கும்;அறவோர்கள் கண்டநெறி, அன்புநெறி; அதைவளர்ப்போம்.திறமான வாழ்வுபெற நம்மைநாம் திருத்திடுவோம்.துன்பம் தராத செயல்ஒரு உணவுப் பொருள் அல்லது தின்பண்டம், அதைச் சாப்பிடுகிறோம்; இப்போது சுவையாக, இன்பம் தருவதாக உள்ளது;ஆனால் வயிற்றுக்குள் சென்றபிறகு, அது செரிமானம் ஆகின்றபொழுது உடலுக்குத் துன்பத்தை தரலாம்.அதுபோல சில செயல்கள் தொடக்கத்தில் இன்பமாக இருக்கலாம். Papanasam is a panchayat town in Thanjavur district in the Indian state of Tamil Nadu. The town is 25 km from Tanjore and 15 km from Kumbakonam. There are 4 rivers named Cauvery, Thirumalairajan, Arasalaru and KudaMurutti.Martial art (self defense)Taekwondo Training Club papanasam.(wtf,Korean Martial Art)ComputersALPHA SystemsS.R.

Computer, South Main St, Papanasam -614205, Ph: 64Browsing Centeredit source editbetaS.R.

Neuware - Shri Vethathiri Maharishi was born in 1911 in a Weavers family in Guduvancheri, a village located 30 km South of Chennai, South India. From his youth he was driven by the desire for knowledge and in particular strove to find answers to three questions: 'What is God' 'What is life ' and 'Why is there poverty in the world ' The search to find these answers as well as the necessity to further his lot in life lead into various fields of endeavour, including becoming a qualified practitioner of two systems of Indian indigenous medicine, namely Ayurveda and Siddha, and certified in homeopathy as well. Enlightened through several years of intense meditation, he has Written over 2000 poems on topics such as the origin and functions of the cosmos, as well as on all aspects of human life. After his own realization of truth he dedicated the rest of his life time to serving humanity. Through his speeches and writing he conveyed his understanding of the one Supreme power, its transformation into universe, the evolution of living beings and his vision of world peace based on one World Government.

Vethathiri Maharishi Death

He wrote over 70 books in Tamil and English and/his book entitled World Peace written in 1957, 88 pp. Bookseller Inventory # 272.

Coments are closed